வேலைவாய்ப்பு

ஹிந்​துஸ்​தான் ஏரோ​நா​டிக்ஸ் லிமி​டெட் நிறு​வ​னத்​தில் அப்ரண்டீஸ் பயிற்சி

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான அப்ரண்டீஸ் பயிற்சிக்கான

ஆர். வெங்கடேசன்

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்படும் மொத்த காலியிடங்கள்: 215
துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் விவரம்:
1. Aeronautical Engineering - 50
2. Mechanical Engineering - 50
3. Civil Engineering - 10
4. Computer Science & Technology - 30
5. Electrical and Electronics Engineering - 40
6. Metallurgy - 10
7. Avionics - 10
8. Information Science & Engineering - 05
9. Electronics & Communication Engineering - 10
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.4984 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதிக்கான தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/487_CareerPDF1_NOTIFICATION%20AND%20GENERAL%20INSTRUCTIONS.pdf என்ற அறிவிப்பை லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

SCROLL FOR NEXT