வேலைவாய்ப்பு

கடற்படையில் குரூப் சி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடற்படைக்கு சொந்தமான Quality Assurance நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 22-ஆம்

ஆர். வெங்கடேசன்

கடற்படைக்கு சொந்தமான Quality Assurance நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multi Tasking Staff
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/writeReadData/ADS/eng_10203_64_1617b.pdf என்ற இணையதள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று  சேர கடைசி தேதி: 22.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/writeReadData/ADS/eng_10203_64_1617b.pdf என்ற லிங்கு சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT