வேலைவாய்ப்பு

ரயில் விகாஸ் நிறுவனத்தில் சைட் பொறியாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான "Rail Vikas Nigam Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான "Rail Vikas Nigam Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியில் துறையில் பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Site Engineer
நிரப்பப்படும் துறைகள்: Civil, Electrical, S & T (Single & Telecommunication)
சம்பளம்: மாதம் ரூ.27,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்று 2015 மற்றும் 2016 GATE தேர்வில் தெர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வின்போது விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.02.2017
விண்ணப்பிக்கும் முறை: www.rvnl.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rvnl.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT