வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? பிரசார் பாரதியில் எம்டிஎஸ் பணி

மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு துறை நிறுவனமான பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 10 வகுப்பு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு துறை நிறுவனமான பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 10 வகுப்பு மற்றும்  ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2017
பணி: Multi Tasking Staff (MTS) - 33
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 23.01.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: தில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, குவாஹத்தி   
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.03.2017
விண்ணப்பிக்கும் முறை: www.prasarbharati.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று விரைவு அல்லது பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT