வேலைவாய்ப்பு

விவசாயம் மற்றும் கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கு பணி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள "Central Sheep and Wool Research Institute"-இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விவசாயம் மற்றும்

ஆர். வெங்கடேசன்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள "Central Sheep and Wool Research Institute"-இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CSWRI/08/2016
பணி: Senior Research Fellow - 01
பணி: Field Assistant (Veterinary) - 01
பணி: Field Assistant (Agricultural) - 01
தகுதி: Agricultural Extension, Veterinary Extension, Dairy Extension, Fisheries Extension, Home Science Extension, B.V.Sc. & A.H., Agriculture போன்ற துறைகளில் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cswri.res.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT