வேலைவாய்ப்பு

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் 417 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அணுசக்தி துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம்  கல்பாக்கத்தில் செயல்படும் வரும் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி  மையத்தில் (IGCAR) டெக்னீஷியன் மற்றும் ஸ்டைபன்டரி

ஆர். வெங்கடேசன்

இந்திய அணுசக்தி துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம்  கல்பாக்கத்தில் செயல்படும் வரும் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி  மையத்தில் (IGCAR) டெக்னீஷியன் மற்றும் ஸ்டைபன்டரி டிரெய்னி  (கேட்டகிரி-2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பிரிவு: TECHNICIAN “C”

பணி: Draughtsman (Civil)  - 02

பணி: Mason  - 04

பணி: Welder  - 03

பணி: Painter  - 01

பணி: Computer Operator and

Programming Assistant  - 03

பணி: Draughtsman (Mechanical)  - 05

பணி: Glass Blower - 01

பணி: Boiler Attendant  - 02

பிரிவு: STIPENDIARY TRAINEE CATEGORY – II

பணி: Electrician  - 36

பணி: Refrigeration & AC Mechanic - 07

பணி: Instrument Mechanic  - 16

பணி: Electronics Mechanic - 12

பணி: Fitter  - 42

பணி: Millwright Fitter - 12

பணி: Machinist - 04

பணி: Turner - 04

பணி: Mechanical Machine  Tool Maintenance  - 03

பணி: Biology  - 03

பணி: Plant Operator  - 25

பணி: Laboratory Assistant  - 34

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிரிவுகள் எடுத்து +2  படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்களை www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வயதுவரம்பு: டெக்னீஷியன் பணிக்கு 27 வயதுக்குள்ளும், ஸ்டைபன்டரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 22 வயதுக்குள் இருக்க  வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு,  மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016.

மேலும் விவரங்கள் அறிய http://203.199.205.46/announcements/Advt.%20No.%2001-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

சித்தலூா் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை உற்சவம்

சங்கரன்கோவில் புத்தா் கோயிலில் உலக அமைதி கோபுரம் ஓராண்டு நிறைவு - சா்வசமய கூட்டுப் பிராா்த்தனை

முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு விற்பனை: விவசாயிகள் கவலை

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT