வேலைவாய்ப்பு

முதுகலை, பொறியியல் பட்டதாரிகளுக்கு DRDO இல் பணி

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 163

பணி: Scientist 'B' (DRDO) , Scientist, Engineer 'B'

துறை: Mechanical Engineering

துறை: Computer Science & Engineering

துறை: Mathematics

துறை: Electrical Engineering

துறை: Physics

துறை: Chemistry

துறை: Aeronautical Engineering

துறை: Chemical Engineering

துறை: Textile Engineering

துறை: Civil Engineering

துறை: Material Science & Engineering, Metallurgical Engineering

துறை: Animal Science

துறை: Cognitive Science

துறை: Bio-Medical Engineering

துறை: Fire Tech Safety Engineering

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் BE அல்லது B.Tech. அல்லது M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரு.5,400

வயதுவரம்பு: 10.04.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE 2015, 2016 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rac.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT