வேலைவாய்ப்பு

தேசிய உணவு தொழில்நுட்ப மையத்தில் நூலகர், லேப் டெக்னீசியன் பணி 

தேசிய உணவு தொழில்நுட்ப மையத்தில் நிரப்பப்பட உள்ள 17 துணை நூலகர், உதவி நூலகர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

தேசிய உணவு தொழில்நுட்ப மையத்தில் நிரப்பப்பட உள்ள 17 துணை நூலகர், உதவி நூலகர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Ref.No.N/S/K/Rectt/981/2014-16
தேதி: 08.10.2016
பணி: Deputy Librarian - 01
பணி: Assistant Librarian - 01
பணி: Lab Incharge - 02
பணி: Lab Technician - 05
பணி: Assistant Registrar - 01
பணி: Multi Tasking Staff (MTS) - 02
பணி: Quality Assurance Manager (FTL + PP) - 01
பணி: Senior Analyst (FTL) - 02
பணி: Junior Analyst (FTL) - 02
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகளும், அனுபவமும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niftem.ac.in அல்லது www.niftem.ac.in/site/Current_Opening.aspxஎன்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT