வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி கிளரிக்கல் பணி

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிரப்பப்படும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பணி: Clerical
தகுதி: 60 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 19 - 26க்குள் இருக்க வேண்டும்.  
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 9.11.2016 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த முழுமையான அறிவிப்புகள் 07.11.2016-ல் வெளியிடப்படும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/Instructions_clerks.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT