வேலைவாய்ப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் பணி

இந்திய அரசு நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 15 துணை மேலாளர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

இந்திய அரசு நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 15 துணை மேலாளர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Dy. Manager (Technical)
காலியிடங்கள்: 15
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2017 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT