வேலைவாய்ப்பு

ஏர் இந்தியாவில் உதவி பொறியாளர் பணிக்கு 13-ல் நேர்முகத் தேர்வு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Airline Allied Services Limited" -ல் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Airline Allied Services Limited" -ல் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 13 முதல் 15 தேதிகள் வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Electronics & Telecom, Electrical, Mechanical, Aeronautical, Instrumentation, Aerospace போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2016 முதல் 15.10.2016 வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Alliance Air, Personnel Department, old Lufthansa Hanger Building, Adijacent to Office of E.D(N.R), Air India limited, Terminal-1, IGI Airport, New Delhi - 110 037
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT