வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காகித ஆலையில் டிரெயினி பணி

தமிழத்தின் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) பட்டதாரி பொறியாளர் டிரெயினி

ஆர். வெங்கடேசன்

தமிழத்தின் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) பட்டதாரி பொறியாளர் டிரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர் டிரெயினி
மொத்த காலியிடங்கள்: 29
தகுதி: கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2016 தேதியின் படி 25க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, Kagithapuram  639 136, Karur District, Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT