வேலைவாய்ப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 JTO பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510  Junior Telecom Officer (JTO)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.12-2/2016-Rectt
பதவி: Junior Telecom Officer
தகுதி: பொறியியல் துறையில் Tele Commmunication, Electronics, Radio, Computer, Electrical, Electronics, IT, Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியலில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ேட்-2017 தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கேட்-2017 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2016
கேட்-2017 தேர்வு நடைபெறும் தேதி: 04.02.2017 முதல் 12.02.2017 வரை
JTO பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2017 முதல் 31.01.2017 வரை
JTO பணி தொடர்பான கூடுதல் விவரம் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ www.externalexam.bsnl.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT