வேலைவாய்ப்பு

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

சென்னையில் செயல்பட்டும் வரும் மத்திய அரசு நிறுவனமான மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான

ஆர். வெங்கடேசன்

சென்னையில் செயல்பட்டும் வரும் மத்திய அரசு நிறுவனமான மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான விஞ்ஞானி, தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Central Leather Research Institute (CLRI Chennai)
மொத்த காலியிடங்கள்: 11
பணியிடம்: சென்னை
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist GR IV - 09
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ. 6600
பணி: Sr. Principal Scientist GR IV - 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37400 - 6700 + தர ஊதியம் ரூ. 8900
பணி: Sr. Technical Officer (1) GR III - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ. 5400
தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது எம்சிஏ, எ.எஸ்சி, பி.எச்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.clri.org/WriteReadData/Opportunity/92440156Advertisement1-2017.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT