வேலைவாய்ப்பு

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வேலை

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பல்வேறு

ஆர். வெங்கடேசன்

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சுருக்கெழுத்த தட்டச்சர் நிலை III - 12
பணி: கணினி இயக்குபவர் - 05
பணி: இளநிலை உதவியாளர் - 05
பணி: தட்டச்சர் - 16
பணி: நகல் பரிசோதகர்
பணி: முதுநிலை கட்டளைப் பணியாளர் - 01
பணி: ஓட்டுநர்
பணி: ஒளிநகல் பெருக்குநர் (ஜெராக்ஸ் மெசின் ஆப்பரேட்டர்) - 01
பணி: அலுவலக உதவியாளர் - 40
பணி: துப்புரவுப் பணியாளர் - 02
பணி: இரவு காவலர் - 04
பணி: மசால்சி - 09
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Principal District Judge,
Principal District Court,
Ariyalur - 621 704.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.05.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notification%20-%202017.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT