வேலைவாய்ப்பு

தேசிய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர அறிக்கை எண்.NIELIT/NDL/NIC/2017/17

பணி: Scientist - 'B'
காலியிடங்கள்: 81
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி: Scientific/ Technical Assistant 'A'
காலியிடங்கள்: 259
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதிகள்: பொறியியல் துறையில் கணினி அறிவியல்,  தகவல் தொடர்பியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி, எம்எஸ், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 28.08.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தில்லி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nielit.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT