வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி வேலை

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தில்லி

பணி: Medical Officers

தகுதி: மருத்துவத்துறையில் MBBS, BDS மற்றும் அதற்கு தகுதியான துறைகளில் பட்டம் பெற்று மருத்துவ கவுன்சில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.65,000

வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி 65க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை தில்லியில் மாற்றத்தக்க வகையில் “Air India Ltd” என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 31.08.2017

மேலும் வயதுவரம்பு சலுகை, விரிவான தகுதிகள், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/505_1_Medical-Officer-2017.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT