வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நிதி ஆயோக்கில் பல்வேறு வேலை: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தினமணி


60 ஆண்டுகளாக இயங்கி வந்த திட்ட கமிஷனை கலைத்துவிட்டு “நிதி ஆயோக்”  (“இந்திய மாற்றத்திற்கான தேசிய ஆணையம்”) என்ற அமைப்பை மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக்கியது.

மத்திய அரசு நிறுவனமான “நிதி ஆயோக்”  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆலோசகர், ஆராய்ச்சியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 173

பணி: Research Assistants
பணி: Adviser, Sr.Advier
பணி: Joint Adviser, Deputy Adviser
பணி: Senior Research Officer, Research Officer,Economic Officer
பணி: Multi Tasking Staff
பணி: Section Supervisors

தகுதி: முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் மாறுப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 26 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niti.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அல்லுது கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT