வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை

ஆர். வெங்கடேசன்

தமிழக தலைநகர் சென்னையில் செயல்பட்டும் வரும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Programme Head - 01
சம்பளம்: மாதம் ரூ.1,74,000
கால்நடை மருத்துவத்துறையில் எம்டி முதுகலை பட்டம், முனைவர் பட்டம் மற்றும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: HVAC Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Business Development Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: எம்.வி.எஸ்சி, எம்.எஸ்சி (லைப் சயின்ஸ்) முதுகலை பட்டம் பெற்று சந்தையியல் துறையில் எம்பிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Post Doctoral Fellow - 02
சம்பளம்: மாதம் ரூ.55,000
தகுதி: லைப் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று  Molecular Biology, Biotechnology, Nno Sciences பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இமையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் அட்டெஸ்ட் பெறப்பட்டு இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Centre for Animal Health Studies, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai - 600 051

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT