வேலைவாய்ப்பு

தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டும் தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகத்தில் "National Institute of Public Co-operation and child Development"-இல் காலியாக உள்ள பல்வேறு

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டும் தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகத்தில் "National Institute of Public Co-operation and child Development"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Consultant

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.

வயதுவரம்பும்: 65க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல் துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nipccd.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்று செய்து இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Director (Admin), National Institute of Public Co-operation and Child Development, 5, Siri Institutional Area, Hauz Khas, New Delhi - 110 016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nipccd.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT