வேலைவாய்ப்பு

அனல் மின் நிறுவனத்தில் வேலை

தேசிய அனல் மின் நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் தற்போது புதிய புராஜக்ட் திட்டத்திற்காக

VASUDEVAN.K

தேசிய அனல் மின் நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் தற்போது புதிய புராஜக்ட் திட்டத்திற்காக டிரெயினி பணியிடங்களுக்கு 69 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தகுதி: பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள், வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.in என்ற இணையத்தில் கொடுப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 100 கோடி வசூலித்த லோகா?

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல்

விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

கலை அவள்... மமிதா பைஜூ!

SCROLL FOR NEXT