வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் உதவிப்பொறியாளர் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை மாநகராட்சியில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

சென்னை மாநகராட்சியில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து பிப்ரவரி 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப் பொறியாளர் (மெக்கானிக்கல்) - 07
பணி: உதவிப் பொறியாளர் (சிவில்) - 36
பணி: உதவிப் பொறியாளர் (மின்சாரம்) - 23

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT