வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் கேன்டீன் அதிகாரி பணி

பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Ltd" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கேன்டீன் அதிகாரி பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Ltd" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கேன்டீன் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Assistant Canteen Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 40 - 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Catering Technology பிரிவில் இளநிலை, டிப்பளமோ அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT