வேலைவாய்ப்பு

SAIL-ல் நிறுவனத்தில் ஆப்ரேட்டர், டெக்னீசியன் பணி

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Steel Authority of India Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்ட மற்றும்

ஆர். வெங்கடேசன்

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Steel Authority of India Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்ட மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CD (K)/P & A/ RECTT (NEx)/2016/677
பணி: Mining Sirdar - 08
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் சித்தார், கேஸ் டெஸ்டிங் மற்றும் முதலுதவி போன்றவற்றில் சான்றிதழ் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Operator-Cum-Technician Trainee (Electrical) - 06
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்ல் பிரிவில் டிப்பளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT