வேலைவாய்ப்பு

ராணுவ அதிகாரிப் பணிக்கான NDA - 2017 தேர்வு

தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Acadaemy) மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி (Indian Naval Academy)  பிரிவுகளில் சேர்ந்து

ஆர். வெங்கடேசன்

தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Acadaemy) மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி (Indian Naval Academy)  பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 390
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
ராணுவம் - 208
கப்பற்படை - 55
விமானப்படை - 72
இந்திய நேவல் அகாடமி - 55
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 02.07.1998-க்கு பின்பும் 01.07.2001-க்கு முன்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்: ரூ,100.
தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2017
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT