வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு சென்னை பெட்ரோலியம் கார்பரேஷனில் பணி

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான 97 இளநிலை பொறியாளர் உதவியாளர் மற்றும் இளநிலை டெக்னீக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.27க்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 94
பணியிடம்: சென்னை
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Engineering Assistant IV (Production) - 41
பணி: Jr. Quality Control Analyst IV (Quality Control) - 07
பணி: Jr. Engineering Assistant IV (Mechanical) - 12
பணி: Jr. Engineering Assistant IV (Electrical) - 06
பணி: Jr. Engineering Assistant IV (Instrumentation) - 04
பணி: Jr. Engineering Assistant IV (P&U-Mechanical) - 12
பணி: Jr. Engineering Assistant IV (P&U – Electrical) - 01
பணி: Jr. Technical Assistant-(IV) (Fire & Safety) -    07
பணி: Jr. Materials Assistant-(IV) (Purchase / Store) - 01
பணி: Jr. Marketing Assistant-(IV) (Marketing) - 03
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Advertiser (Unit: Chennai Petroleum Corporation Limited),
Post Bag No. 99,
GPO, Kolkata 700001
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cpcl.co.in/recruitment_2017/(Annex-I)%20Advertisement%20for%20website.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT