முகப்பு
வேலைவாய்ப்பு

இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 984 உதவியாளர்கள் பணி

மத்திய அரசு நிறுவனமான இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள 984 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:06 AM
பகிர்:

மத்திய அரசு நிறுவனமான இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள 984 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 984
தகுதி: 30.06.2016 தேதியின்படி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,435 - 40080
தேர்வு செய்யப்படும் முறை: முதல், முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற ்னைத்து பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.207
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/02/NIACL-Recruitment-2017-984-Assistants-Posts.jpg என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →