வேலைவாய்ப்பு

பிஎச்இஎல் நிறுவனத்தில் பணி

பி.எச்.இ.எல் என அழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 2017 2018 -ஆம் ஆண்டிற்கான 738 அப்பரண்டீஸ் பயிற்சிக்கான

ஆர். வெங்கடேசன்

பி.எச்.இ.எல் என அழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 2017 2018 -ஆம் ஆண்டிற்கான 738 அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 738
பணியிடம்: போபால்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrician - 155
2. Fitter - 217
3. Machinist - 102
4. Welder - 108
5. Turner - 53
6. Computer (COPA) - 36
7. Draftsman - 15
8. Electronic Mechanic - 13
9. Mechanic Motor Vehicle - 17
10. Machinist Grinder - 10
11. Mason - 05
12. Painter - 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.03.2017 தேதியின்படி 14 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான careers.bhelbpl.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

SCROLL FOR NEXT