இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2017 -ஆம் ஆண்டிற்கான தொழிலக பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பி.எஸ்சி பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.iocrefrecruit.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பதவி: Apprentice
காலியிடங்கள்: 128
பணி இடம்: தில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
தில்லி:
1. Technician Apprentice Mechanical, Electrical, Instrumentation - 15
2. Trade Apprentice Laboratory Assistant (Chemical Plant) - 03
அரியானா:
3. Technician Apprentice Mechanical, Electrical, Instrumentation - 20
இமாச்சல பிரதேசம்:
4. Technician Apprentice instrumentation - 05
ஜம்மு காஷ்மீர்:
5. Technician Apprentice Mechanical, Electrical, Instrumentation - 05
பஞ்சாப்:
6. Technician Apprentice Mechanical, Electrical, Instrumentation - 20
ராஜஸ்தான்:
7. Technician Apprentice Mechanical, Electrical, Instrumentation - 10
உத்தரப் பிரதேசம்:
8. Technician Apprentice Mechanical, Electrical, Instrumentation - 45
உத்தரகண்ட்:
9. Technician Apprentice Mechanical, Electrical, Instrumentation - 05
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.7,530
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/10.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.