வேலைவாய்ப்பு

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் உதவியாளர் பணி

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 உதவியாளர் பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.
பதவி: உதவியாளர் (Assistant)
காலியிடங்கள்: 17
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உருது மற்றும் காஷ்மீரி பேச எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14435 - 40080
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/0B6C81pgOsvzlQ0szZElyTll5WTg/view என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

SCROLL FOR NEXT