வேலைவாய்ப்பு

கோல் இந்தியா நிறுவனத்தில் 1319 பணியிடங்கள்: பிப்.3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான "Coal India" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1319 மேலாண்மை டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான "Coal India" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1319 மேலாண்மை டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1319
பணி: Management Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mining - 191
2. Electrical - 198
3. Machanical - 196
4. Civil - 100
5. Chemical/Mineral (Coal Preparation) - 04
6. Electronics & Tele Communication - 08
7. Industrial Engg - 12
8. Environment - 25
9. Systems/It - 20
10. Geology - 76
11. Material Management - 44
12. Finance & Accounts - 257
13. Personnel & HR - 134
14.  Sales & Marketing - 21
15. Rajbhasha - 07
16. Community Development - 03
17. Public Relations - 03
18. Legal - 20
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.coalindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT