கொச்சியில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழகத்தில் "BHARAT PETROLEUM CORPORATION Ltd" நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.KR.R&P.3B.GEN 2017
பணி: Chemist Trainee - 03
பணி: General Workman-B(Trainee)-Chemical - 17
பணி: General Workman-B(Trainee)-Mechanical Engg - 17
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வேதியியல், அனலிடிகல் கெமிஸ்ட்ரி பிரிவில் எம்.எஸ்சி பட்டமும் 1 ஆண்டு பணி அனுபவமும், கெமிக்கல், டெக்னாலஜி, மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தோதி: 17.07.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.