வேலைவாய்ப்பு

கத்தோலிக் சிரியன் வங்கியில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் கத்தோலிக் சிரியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள விற்பனை பிரிவு

ஆர். வெங்கடேசன்

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் கத்தோலிக் சிரியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள விற்பனை பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: Sales Executive (CASA)

காலியிடங்கள்: 154

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்புடன் வங்கி, நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.csb.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT