வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷனில் இளநிலை உதவியாளர் வேலை

கன்னியாகுமாரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள

ஆர். வெங்கடேசன்


கன்னியாகுமாரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை கணக்கு அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 01

பணியிடம்: கன்னியாகுமாரி

பணி: Chief Accounts Officer

தகுதி: பி.காம்., எம்.காம் முடித்து ACA, AICWA, ACMA தேர்ச்சியுடன் நிதியியல் துறையில் 2 - 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Managing Director,
Arasu Rubber Corporation Limited,
Nagercoil - 629 001
Tamil Nadu

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.arasurubber.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT