வேலைவாய்ப்பு

தேசிய நோய்த்தொற்றியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

தேசிய நோய்த்தொற்றியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் உதவியாளர்

ஆர். வெங்கடேசன்

தேசிய நோய்த்தொற்றியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் உதவியாளர் பணிக்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Assistant (Personal Assistant)

காலியிடங்கள்: 01

பணியிடம் : சென்னை.

தகுதி:  ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நிர்வாகம், ஃபினான்ஸ், கணக்குத் துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 33வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஒரிஜினல்களை நேர்
காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  http://nie.gov.in/images/careers/Application_Walkin_Interview_55.pdf  - என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY
(Indian Council of Medical Research)
R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600 077

நேர்காணல் நடைபெறும் தேதி: 25.07.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT