வேலைவாய்ப்பு

சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தில் வேலை

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சின் கீழ் நீதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்டம் உதவி மையத்தில் தற்காலை அடிப்படையில்

ஆர். வெங்கடேசன்

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சின் கீழ் நீதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்டம் சட்ட உதவி மையத்தில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நியாயா மித்ரா பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nyaya Mitra

பணியிடம்: இந்தியா முழுவதும்

வயதுவரம்பு: 70க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nyayamitra.co.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT