வேலைவாய்ப்பு

BECIL நிவனத்தில் திட்ட மேலாளர் பணி: பொறியில் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

பிஇசிஐஎல் என அழைக்கப்படும் ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில்

ஆர். வெங்கடேசன்

பிஇசிஐஎல் என அழைக்கப்படும் ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Project Manager - 02
சம்பளம்: மாதம் ரூ.70,000
பணி: Team Lead - 01
சம்பளம்: மாதம் ரூ.46,000
பணி: Database Administration Support - Level 2 - 02
சம்பளம்: மாதம் ரூ.28,000
பணி: Database Administration Support - Level 1 for Region 1 - 02
சம்பளம்: மாதம் ரூ.22,000
பணி: S/W Developer - 02
சம்பளம்: மாதம் ரூ.18,000
பணி: Tester - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: கணி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி (ஐடி), பிசிஏ, பி.இ., பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி(ஐடி) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பதிவுக் கட்டணம்: ரூ.300. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANT INDIA LIMITED என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant General Manager (HR),
in BECILs Corporate office
BECIL Bhawan,
C-56/A-17, Sector-62,
Noida-201307 (U.P.)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.04.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://becil.dealnxt.com/Admin_Doc/DAVP10Mar17.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல் தானம்!

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

SCROLL FOR NEXT