வேலைவாய்ப்பு

கனரா வங்கியில் 101 சிறப்பு அதிகாரி பணி

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 101 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 101
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Certified Ethical Hackers & Penetration Testers  - 02
2. Cyber Forensic Analysts - 02
3. Application Security Testers - 04
4. Manager (Chartered Accountant) - 27
5. Manager (Finance) -    05
6. Manager (Data Analytics) - 04
7. Manager (Finance Analysts) - 03
8. Manager (Economist) - 02
9. Application / Web Security Personnel - 01
10. Information Security Administrators - 01
11. Business Analysts - 03
12. Data Warehouse Specialists - 03
13. Extract, Transform & Load (ETL) Specialists - 05
14. BI Specialist - 05
15. Data Mining Experts - 02
சிறப்பு தேர்வு:
16. Manager (Security) -    19
17. Manager (Finance) -    11
18. Senior Manager (Finance) - 02
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலை அல்லது எம்பிஏ, எம்சிஏ, சிஏ, பி.எஸ்சி., எம்.எஸ்சி., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 22 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவதாம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை கிரிடிட், டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Canara Bank,
Recruitment Cell,
Human Resources Wing,
Head Office, 113/1, Jeevan Prakash Building,
J C Road, Bangalore-560002.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com/media/4422/rp-1-2017-specialist-officers-advt-english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT