வேலைவாய்ப்பு

தமிழக அரசில் உதவி இயக்குநர் பணி: ஏப்ரல் 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தொழிற்சாலை கூட்டுறவு மற்றும் வணிகவியல் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

தொழிற்சாலை கூட்டுறவு மற்றும் வணிகவியல் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்துள்ளது.
பணி: Assistant Director of Industries and Commerce (Industrial Co-operatives)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.5400
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், பட்டயம் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்க கட்டணம்எ: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.150. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.04.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_9_not_eng_asst_dir_ind_commerce_new.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

நல்லகண்ணு உடல் தானம்!

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

SCROLL FOR NEXT