தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆலோசகர் வேலை
இந்திய அரசின் குடும்ப நல துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் (National AIDS Control Organization (NACO)
இந்திய அரசின் குடும்ப நல துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் (National AIDS Control Organization (NACO) காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Consultant-M & E -01
பணி: Consultant - IEC & MS - 04
பணி: Consultant - Proc - 02
பணி: Associate Consultant - DNRT - 01
பணி: Associate Consultant - DNRT - 01
பணி: Associate Consultant - M & E - 01
பணி: Associate Consultant - M & E (Surveillance) - 01
பணி: tant - Proc - 01
பணி: Associate Consultant - IEC & MS - 01
தகுதி: Public Health, Statistics, Demography, Informatics துறைகளில் பட்டம் ,டிப்ளமோ முடித்தவர்கள் Communication, Social Sicence, Humanities துறைகளில் முதுகலை பட்டம், Commerce, Science, Arts துறைகளில் முதுகலை பட்டம் Social Work, Health Management, Logistics & Supply Chain Management, Mass Communication, Journalism, MBBS, BHMS போன்ற துறைகளில் முதுகலை பட்டம், டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nisg.org/www.myemploywise.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2017