வேலைவாய்ப்பு

ஆவடி டிஆர்டிஓ மற்றும் சிவிஆர்டியில் அப்பரண்டீஸ் பயிற்சி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களான டிஆர்டிஓ மற்றும் சிவிஆர்டியின் ஆவடி கிளையில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களான டிஆர்டிஓ மற்றும் சிவிஆர்டியின் ஆவடி கிளையில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு சம்மந்த பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 146

பணியிடம்: சென்னை ஆவடி

காலியிடங்கள் விவரம்: 
1. Auto Electrician - 2 
2. Carpenter - 3 
3. Copa (Computer Operater and Programming Assistant) - 35 
4. Draught Man (Mechanical) - 10
5. Electrician - 20 
6. Fitter - 35 
7. Machinist - 13 
8. Mechanic (Motor Vehicle) - 15 
9. Turner - 7 
10. Welder (G & E) - 6

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.30. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2017

மேலும் பயிற்சியின்போது அளிக்கப்படும் உதவித்தொகை, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://rac.gov.in/cgibin/2017/advt_cvrde_apprentice/public/pdf/advt_cvrde_apprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT