வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை: 18க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆர். வெங்கடேசன்

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தில் பல்வேறு மண்டலங்களில் காலியாக இருக்கும் 214 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 214  

காலியிடங்கள் விவரம்: 
1. பாய்லர் ஆப்பரேஷன்ஸ் என்ஜினியரிங் - 33
2. குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் - 44
3. பயர் அண்டு சேப்டி ஆபிசர் - 50
4. மெடிக்கல் ஆபிசர் - 18
5. எச்.ஆர்., ஆபிசர் - 50
6. உதவி ஹிந்தி அதிகாரி - 19

வயதுவரம்பு: பாய்லர் ஆபரேஷன்ஸ் பணிக்கு 32க்குள்ளும், மெடிக்கல் ஆபிசர் பணிக்கு 32, எச்.ஆர்., அதிகாரி பணிக்கு 28, உதவி ஹிந்தி அதிகாரி பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், பயர் என்ஜினியரிங் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், வேதியியல் துறையில் பி.எச்.டி., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., அனஸ்தாலஜி, கைனகாலஜி, ஆர்தோபீடிக்ஸ் போன்ற ஏதாவதொன்றில் தகுதி பெற்றவர்கள், எம்.பி.ஏ.(எச்.ஆர்), ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2017 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/PeopleCareers/job.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT