வேலைவாய்ப்பு

லைப் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு வேலை

தினமணி

ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் "Central Institute for Research on Buffaloes" நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்கள் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்குபெறலாம்.

பணி: Young Professional-I

பணி: Young Professional-II

தகுதி: Computer Science, Computer Application, Life Sciences, Biological Sciences, Science, Agriculture, Veterinary Science, Animal Breeding & Genetics, Animal Science போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.cirb.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.11.2017

நேர்முகத் தேர்வு இடம்:ICAR-Central Institute for Research on Buffaloes, Sirsa Road, Hisar (Haryana)

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cirb.res.in என்ற இணையதளத்தை பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT