வேலைவாய்ப்பு

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 12 மேலாளர், துணை மேலாளர், பொது மேலாளர்,

VASUDEVAN.K

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 12 மேலாளர், துணை மேலாளர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. General Manager (Finance) - 1 
2 Deputy General Manager (Finance) - 1 
3 Deputy General Manager (Paper) / Assistant General Manager (Paper) - 1
4 Deputy General Manager (R&D) / Assistant General Manager (R&D) - 1
5 Deputy General Manager (Marketing) / Assistant General Manager (Marketing) - 1
6 Senior Manager (Board Production) - 1 
7 Manager (Marketing), Deputy Manager (Marketing), Officer (Marketing) - 04
8. Deputy Manager (Finance) /Assistant Manager (Finance), Officer (Finance) - 1
9 Officer (Legal) 1 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2017

மேலும் விரிவான தகுதிகள், அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/tnpl%20unit%20i&ii%20corporate%20office%20advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT