வேலைவாய்ப்பு

கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வேலை

தினமணி

கரூர் குற்றவியல் நீதிமன்றங்களில் தமிழ்நாடு நீதித்துறை அடிப்படைப் பணியில் காலியாக உள்ள கீழ்வரும் பதவிகளுக்கு பணி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் தகுதி உடையவர்களிடமிருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விணணப்ப படிவத்துடைன் உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பத்துடன் (Self Attestation) இணைத்து பதிவு தபால் (ஒப்புகை அட்டை) மூலம் அனுப்ப வேண்டும். 

வேலைவாய்ப்பு அறிவிப்ப்பு எண்.02/2017/அ1

வயது வரம்பு: 08.11.2017  தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 12
சம்பளம்: ரூ.15,700 – 50000 
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக, இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பதவி: காவலர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15700 – 50000 (தமிழ்நாடு 7வது ஊதிய குழு பரிந்துரையின் படி உள்ள
சம்பள முறை)
கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் 

பதவி: மசால்சி 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15700 – 50000 (தமிழ்நாடு 7வது ஊதிய குழு பரிந்துரையின் படி உள்ள சம்பளம் முறை) 
தகுதி தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
தலைமை குற்றவியல் நடுவர், 
தலைமை குற்றவியல் நீதிமன்றண், 
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், 
தாந்தோன்றிமலை, கரூர் - 639 007
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecourts.gov.in/sites/default/files/NEW%20CJM%20COURT%20NOTIFICATION.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT