வேலைவாய்ப்பு

விவசாய ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் "Indian Agricultural Research Institute" டிரெய்னி பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் "Indian Agricultural Research Institute" டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Traineeship
காலியிடங்கள்: 02

பணி: Studentship 
காலியிடங்கள்: 02

தகுதி: Bioinformatic பாடப்பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். பெண்கள், ஓபிசி,எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:AKMU, IARI, L.B.S.Building, Puss Campus, New Delhi-110 012

விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் சுயசான்று செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT