வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை.. இஸ்ரோவில் வேலை: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திருநெல்வேலி மகேந்திரகிரி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திருநெல்வேலி மகேந்திரகிரி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 37
பணியிடம்: மகேந்திரகிரி திருநெல்வேலி மாவட்டம் (தமிழ்நாடு)
பணி: Technical Assistant 
1. Mechanical - 08
2. Electronics - 03
3. Civil -01

பணி: Scientific Assistant 
4. Chemistry - 01

பணி: Technician ‘B’ 
5. Fitter - 07
6. Turner - 01
7. Electrician - 01
8. Refrigeration & Air-Conditioning - 02
9. Electronics - 03
10. Welder - 03
11. Photography - 01

பணி: Draughtsman ‘B’ 
12. Civil - 01
Fireman ‘A’ (Level 2 in the Pay Matrix)
13. Fireman ‘A’ - 01

பணி: cum-Operator ‘A’ 
14. Driver-cum Operator ‘A’ - 02

பணி: Catering Attendant ‘A’ 
15. Catering Attendant ‘A’ - 02


தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 25.10.2017 தேதியின்படி 25, 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.isro.gov.in/sites/default/files/scitech_2017_advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT