வேலைவாய்ப்பு

எல்லைப் பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

எல்லைப் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காவலர் பணியிடங்களுக்கு தகுதியான விளையா

VASUDEVAN.K

எல்லைப் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காவலர் பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable(GD)
காலியிடங்கள்: 196
சம்பளம்: மாதம் ரூ.21,700

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும்முறை: ww.davp.nic.in/wrriteReadData/ADS/eng_11_0103_117188b.pdfஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க   வேண்டும்.                         

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant,32 BN BSF,Hisar,Post Office-Sirsa Road,District-Hisar,Haryana-125011.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி  தேதி: 25.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்திலல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து  தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT