aavin 
வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன், உதவியாளர் வேலை

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 டெக்னீசியன், சீனியர் தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 டெக்னீசியன், சீனியர் தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 2409/P&E-I/2017

பணி: Technician
காலியிடங்கள்: 03 
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Senior Factory Assistant
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.4800 -10000 + தர ஊதியம் ரூ.1300
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஏதாவதுதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, பிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் General Manager, K.T.D.C.M.P.U Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து The General Manager, The Kancheepuram – Thiruvallur District Cooperative Milk Producers’ Union Ltd., No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrktgapp121017.pdf என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT