வேலைவாய்ப்பு

சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கணக்கு அதிகாரி, என்ஜினியர் வேலை

மத்திய அரசின் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 16 கணக்கு அதிகாரி, மேலாளர் மற்றும் என்ஜினியர்

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 16 கணக்கு அதிகாரி, மேலாளர் மற்றும் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 16

பணியிடம்: தில்லி

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Addl. General Manager - 02
2. Sr. Manager (Backlog Vacancy) - 01
3. Sr. Manager - 03
4. Manager- 01
5. Manager (Backlog Vacancy) - 01
6. Dy. Manager- 01
7. Engineer- 01
8. Engineer- 03
9. Account Officer- 02
10. Executive Secretary- 01

தகுதி: பொறியியல் துறையில் டிப்பளமோ, பட்டம் மற்றும் எம்பிஏ, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 17.11.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

“The Manager (HR), Cement Corporation of India Limited, Post Box No. 3061, Loadi Road Post Office, New Delhi-1100033” 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cciltd.in/UserFiles/files/Advertisement%203,17%20(1)(1)(1).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT